கதறாம இருங்க டா டேய்.. அவரு 'பிட்'டா தான் இருக்காரு. அஜித் லேட்டஸ்ட் போட்டோஸ் வீடியோஸ் வைரல்.
திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் பங்கேற்று அசத்தினார். அங்கு சூழ்ந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று இணையதளம் ஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 24ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.
அஜித் பிட்னெஸ் குறித்து நேற்று வெளியான விடியோவால் பெரும் சர்ச்சை கிளம்பியது. கேமரா angle அப்படி இருந்ததால் தான் காரணம்.
தற்போது வெளியான புகைப்படங்கள் பிட்னெஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலடி.
Viral Video:
Ak new video#Valimai #Ajithkumar #AK61 #AK62 pic.twitter.com/BlbHdy4Iml
— Gayathiri (@Gayathr56705626) July 27, 2022