பொண்ணு பக்கத்துல.. தல அஜித்துக்கு ஒரே குஷி, சிரிப்பை பாருங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தல அஜித் வேர்ல்ட் ட்ரிப் எல்லாம் முடிச்சுட்டு இப்போ லடாக் ட்ரிப் கெளம்பிட்டாரு. ரசிகர்களுக்கு என்ன டவுட் என்றால் எப்போதுமே ஜாலியா பைக்லேயே சுத்திட்டு இருக்காரே எப்போ தல ஷூட்டிங் போவாருன்னு.
இவரு பைக் ரைடிங் செய்றதுல inspire ஆகி அவர்கூட அந்த படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் சேர்ந்துட்டாங்க.
On behalf of Adventure Riders India and Mr. Sarfaraz Khan, we are glad to welcome @ManjuWarrier4 and #bineeshchandra on our current tour of ladakh. Wish you both many more safe miles and plenty more memories!
என்று அஜித்துடன் எப்போதுமே பயணம் செய்யும் சுப்ரஜ் ட்வீட் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பதிவிட்டதும் அவரே.
Passion சரியா follow பண்றது இவரு மட்டுமே. இந்த புகைப்படங்கள் எல்லாம் கோர்த்தால் வாழா என் வாழ்வை வாழவே அந்த பாட்டிற்கு செம்ம எடிட் கிடைக்கும். எச்.வினோத் தான் பாவம் எப்போ ஷூட்டிங் வருவாருன்னு எதிர்பார்த்து காத்து இருக்கனும்.