கோட் சூட்ல அழகுனா அது நம்ம அஜித் மட்டும் தான். லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்.

Ajith latest ak61 update

கடந்த 2 மாதங்களாக அஜித் தன்னுடைய விடுமுறையை ஐரோப்பா, லண்டன் அப்டினு ஜாலியா நண்பர்களோட சுத்திட்டு நேரத்தை செலவழித்து வருகிறார்.

நிறைய போட்டோஸ் பார்த்தோம்.

இப்போ அஜித்தோட ரீசன்ட் ஸ்டில்ஸ் எல்லாம் ரிலீஸ் ஆகியிருக்கு. அந்த போட்டோஸ் எல்லாம் தற்போது இணையத்தில் வைரல்.

Ajith latest ak61 update

Ajith latest ak61 update

Ajith latest ak61 update

இன்னும் சில திங்களில் புனேவில் நடக்கவிருக்கும் ak61 பட ஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் H.வினோத், நீரவ் ஷா முழு வீச்சில் எடுத்த காட்சிகளை எடிட் செய்து வருகின்றனர்.

Ajith latest ak61 update

Related Posts

View all