தல தல தான்.. கேக் ஊட்டி விட்ட அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
அஜித்தின் 61 படமான AK 61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் நடந்த படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது.
அங்கு அஜித் இரண்டு மாதங்களாக தங்கி வந்த ஹோட்டலில், அவர் அங்கு தங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஹோட்டல் நிறுவனத்தால் கேக் வெட்டப்பட்டது.
அங்கு பனி புரியும் நிர்வாகி ஒருவருக்கு அஜித் கேக் ஊட்டி விட்ட போட்டோஸ் வைரல்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் கொஞ்ச நாட்களில் புனேவில் தொடங்கவுள்ளது.