பிட் ஆயிட்டாரு போல.. வெளிவந்த அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
AK 61 படம் ஹைதராபாத்தில் முழுவீச்சில் ஷூட்டிங் சென்று கொடுள்ளது. எப்படியாவது சொன்னது போல தீபாவளி தல தீபாவளியாக இருக்க வேண்டும் என்று கடுமையாக படக்குழு வேலை செய்து வருகிறது.
என்னதான் படத்தை பற்றிய செய்திகள் கம்மியாக வந்தாலும் அடிக்கடி அஜித்தின் போட்டோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
அந்த நிலையில் நேற்று ரிலீசான போட்டோ அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் personal. நேற்று அஜித்துடன் போட்டோ எடுத்த ஒரு ரசிகர் அவரை கட்டிப்பிடித்து ஒரு புகைப்படம் வந்திருக்கும்.
மற்ற அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு ஏக்கம். எப்படியாவது இது போன்ற போட்டோவை நாமும் நம் தலைவனோடு எடுத்து விட வேண்டும் என்று.
கொஞ்சம் உடம்பும் பிட்டாக இருக்கிறது.