'டேய் அது புயலுக்கு பின் அமைதி டா.' ட்வீட் போட்டு ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட விக்னேஷ் சிவன். போட்டோ வைரல்.

Ajith latest photo trending

முன்னணி இயக்குனர்களில் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவாக ஒருவர் விக்னேஷ் சிவன் தான். எப்படி காலேஜ் முடிச்ச பசங்க ஆன்லைனில் தல - தளபதி சண்டை போட்டு படு ஆக்ட்டிவா இருப்பாங்களோ, அவர்கள் போல தான் இவரும். அதுவும் அஜித் பற்றி எதாவது போட்டோ வந்துவிட்டால் போதும், ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். சின்ன பசங்க எப்படி ட்வீட் போட்டு கொண்டாடுவாங்களோ, அப்படி தான் இவரும். என்ன இவரும் அஜித் ரசிகர் தான்.

இன்று அஜித்தின் தரமான புகைப்படம் ஒன்று வெளியானது. அது அவர் லே-லடாக் நண்பர்களுடன் சென்றபோது எடுத்த புகைப்படம் அது. இப்போது தான் நிறைய unseen புகைப்படங்களை உடன் வெளியிட்டு வருகின்றனர்.அதில் மிகவும் கவனத்தை ஈர்த்தது இந்த புகைப்படம் தான்.

Ajith latest photo trending

இந்த புகைப்படத்தை பதிவிட்டு “A Storm before the calm” என்று அஜித் புகைப்படத்திற் பதிவிட்டார். டேய் அது “the calm before the storm” என்று விக்னேஷ் சிவனை சிரித்து வந்தனர். விக்னேஷ் சிவன் அதை வேறு பார்வையில் பார்த்துள்ளார்.

அதாவது வெளிவந்த அஜித் புகைப்படத்தில் அவுட் ஆப் போகசில் பின்னாடி புத்தர் சிலை இருக்கும். புத்தர் என்றால் அமைதி, அஜித் என்றால் புயல் என்று நாசூக்காக குறிப்பிட்டு பழமொழியை மாற்றி கூறியுள்ளார். இதை பார்த்தவுடனே சிலர் தான். பின்னர் அவர்கள் சொல்லும்போது தான், அடடே இப்படி மீன் பண்ணி சொல்லியிருக்கிறாரா என்று உணர்ந்திருக்கின்றனர்.

அப்போ விக்னேஷ் சிவன் சொன்னது தான் சரி.

Viral Tweet:

Related Posts

View all