பணம் பத்தின தலயின் ஆட்டம்.. அயோக்கியர்களின் ஆட்டம். மஞ்சு 😻🔥 துணிவு லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
கடந்த வெள்ளிக்கிழமை துணிவு படத்தின் போஸ்டர் வரும் என்று காத்திருந்தனர் ரசிகர்கள், ஆனால் வரவில்லை ரொம்ப disappoint ஆகிட்டாங்க பாவம், அவங்களுக்கு மட்டும் இப்படி நாடாகும் எப்போவுமே. ஆனால் ஆப்போசிட் கேங் விஜய் ரசிகர்களுக்கு அன்று SVC பாடல் வெளியிடுகிறோம் என்ற அப்டேட் கொடுத்து மாஸ் காட்டியது. அதனால் கோபத்தின் உச்சத்திக்கே சென்றனர் அஜித் ரசிகர்கள்.
ஆனால் நேற்று இரவு யாரும் எதிர்பாராத விதத்தில் துணிவு படத்தின் exclusive போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. மனுஷன் சும்மா swag. பார்ப்பதற்கு வேற லெவெலில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் எச்.வினோத் படத்தை பற்றி இந்தெர்விஎவ் வேற கொடுத்திருக்காரு. இது பணத்தை பற்றிய படம் போல, சதுரங்க வேட்டை போன்று ஆனால் வங்கி கொள்ளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனுக்கு தினமும் அன்றாட வாழ்க்கையை வாழ தேவைப்படுவது பணம் தான். அதை சம்பாதிக்க ஒருவன் என்ன செய்கிறான் என்பதில் இருந்து அயோக்கியர்கள் என்ன செய்வார் என்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அஜித் இந்த படத்தில் க்ரே shade கதாபாத்திரம். இதுதான் அஜித்துக்கு முதலில் அதாவது வலிமைக்கு முன்னாள் சொன்னால் கதை என்றும் சொல்லப்படுகிறது. இது கண்டிப்பாக தீரன் படத்தை விட மிரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த அப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருப்பது கூடுதல் பலம், சூப்பர்ஸ்டார் கதாநாயகி. இந்த அப்படத்தில் அவங்க அஜித்துக்கு ஜோடி இல்லை, ஆனால் அஜித்தோட டீம்ல ஒரு ஆளா play பண்றாங்க. இவங்களுக்கு சண்டைக்காட்சிகளும் இருக்கும் போல, டூப் இல்லாமல் அவங்களே ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் பண்ணிருக்காங்க என்று சொல்லிருக்கார். இந்த அப்டேட்க்கு பின் படத்தின் எதிர்பார்ப்பு இன்னு கொஞ்சம் எகிறியுள்ளது.