சம்பவம் லோடிங்.. மனுஷன் தீயா இருக்காரு.. இப்போ தான் நம்பிக்கையே வருது. அஜித் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
AK 61 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடப்பதால் தினம் தினம் அஜித் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
இதுவே தமிழ்நாட்டில் நடந்தால் படக்குழுவினர் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பர். ஏனெனில் நிறைய ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துவிடும் என்பதற்காக. அங்கு புகைப்படம் எடுத்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அங்கு செட்டில் ஆயிருப்பர், அவர்களாக தான் இருக்கும்.
அஜித் கடந்த இரண்டு மாதங்களாக குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருந்ததால் அவரின் லுக்கில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் எப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டாரோ அப்போதே அவரின் லுக் பழையபடி சரி செய்யப்பட்டது.
இதற்கு காரணம் வலிமை படத்தில் அந்த continue சீன்களில் ஒரு சீனில் முடி வெள்ளையாக இருக்கும், அதற்க்கு அடுத்த சீனில் கருப்பாக இருக்கும். அந்த படம் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டதால் இப்படி நடந்திருக்கும்.
அதுபோல தப்பு நடந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக இருக்கிறார் எச்.வினோத்.
லேட்டஸ்ட் போட்டோஸ்: