'வாழா என் வாழ்வை வாழவே' நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுத்தும் அஜித்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
உலகம் சுற்றும் வாலிபனாக மாறியுள்ளார் நம்ம தல அஜித். கடைசி ஒரு மாசமா AK61 ஷூட்டிங் பிரேக்ல ஜாலியா நண்பர்களும் ஊர் சுத்திட்டு இருக்காரு.
ஊர் இல்ல உலகத்தை சுத்திட்டு இருக்கார். பைக்ல லண்டனில் பார்த்தோம், அப்புறம் ஐரோப்பா ட்ரிப், லேட்டஸ்டா பெல்ஜியம் நாட்டுல இருந்து நிறைய புகைப்படங்கள் பார்த்தோம்.
இப்போ மீண்டும் நண்பர்களுடன் நல்ல quality டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்காரு. அந்த போட்டோஸ் இப்போ வைரல்.
அஜித் எடுத்த புகைப்படம்: