அஜித் வயித்து மேல கை வெச்சுட்டு என்ன பண்ற.. முக்கியமான அப்டேட்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61வது படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக vizag-ல் நடந்து வருகிறது.
சென்னையில் ஷூட்டிங் நடத்தியிருந்தால் தான் தினம் தினம் ரசிகர்கள் ஷூட்டிங் பார்க்க வருகிறோம் என்று தொந்தரவு செய்வர், வீடியோ எடுத்து இணையத்தில் விடுவார். இது விஜயின் வாரிசு ஷூட்டிங் போது நடந்தது. சென்னையில் நடந்த ஷூடிங் போது மட்டும் வீடியோ லீக் ஆனது.
அந்த பிரச்னை AK 61க்கு இல்லை. ஏனெனில் படத்தின் 90% சதவீத ஷூட்டிங் வெளிமாநிலங்களில் தான் நடந்துள்ளது.
தற்போது மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் எடுத்த போட்டோ இணையத்தில் வைரல்.
அதுமட்டுமில்லாமல் இப்போது தான் அஜித்தின் இன்ட்ரோ காட்சிகள் படப்பிடிப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்துடன் பில்லா படத்தில் நடித்த ஜான் விஜய் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
மேலும் ஒரு 15 நாட்களுக்குள் படத்தின் முதல் பார்வை ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.