என்னா மனுஷன் யா. கார்கில் போர் நினைவிடத்தில் புகழ் வணக்கம் செய்த அஜித். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நாம் அனைவரும் அறிவோம், இப்போது நம்ம தல அஜித் குமார் ஷூட்டிங் இல்லாத இந்த கேப்பில் சகா நண்பர்களுடன் லடாக் ட்ரிப் கிளம்பிவிட்டார். கூட நடிகை மஞ்சு வாரியரையும் அழைத்து சென்றுள்ளார்.
அந்த பயணத்தின் போது கார்கில் போரில் உயிரை மாய்த்து கொண்ட ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தி, அங்கிருந்த சகா ராணுவ வீரர்களோடு உரையாடி பின்னர் அங்கிருந்து கிளம்பினார். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.
கடந்த ஒரு சில மாதங்களாகவே அஜித் இந்த பயணத்தில் தான் இருக்கிறார். எப்போது இயக்குனர் எச்.வினோத் படம் எடுக்கிறார் என்றே தெரியவில்லை. ஷூட்டிங் நடிக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த ஒரு காணொளியில் பைனான்ஸ் பிரச்னை காரணமாக படம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு குரூப் சொல்லி வருகிறது.
இந்த டாட்ஸ் எல்லாம் கனெக்ட் பண்ணி பார்த்தல் அது தான் உண்மையோ என்றே நினைக்க தோன்றுகிறது.