இப்போ தான் 15 கிலோ கம்மி பண்ணாரு.. அதுக்குள்ள ஒடம்பு போட்டாரு.. லேட்டஸ்ட் அஜித் வீடியோ வைரல்.
AK61 படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக அஜித் இப்போது தயாராகி வருகிறார். இதுவரை அவர் இல்லாத காட்சிகள் இவ்வளவு நாள் படமாக்கப்பட்டது.
இப்போது அவர் விடுமுறையை முடித்து வந்ததால் அவரின் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
கொஞ்ச நாள் முன் தான் ஒரு செய்தி வந்தது அதாவது ஜிம் சென்று அவர் கிட்டத்தட்ட 15 கிலோ கம்மி செய்திருக்கிறார் என்று. ஆனால் தற்போது வெளிவந்த வீடியோ பார்த்தால் அப்படி தெரியவில்லை.
ஆதங்கத்தில் ஒரு சில ரசிகர்கள் புலம்பி வந்தாலும், அவருக்கு ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் பண்ணியதால் கூட இப்படி இருக்கலாம். அதனால் ஒருவரை அவர்களின் உடம்பை பற்றி தெரியாது யாரும் கமெண்ட் செய்ய கூடாது.
அவரது வாழ்க்கையில் என்ன go-through செய்கிறார் என்பது அவர் குடும்பத்துக்கே மட்டுமே தெரியும்.
Viral Video:
Thala Recent Video: Veerapuram Police Training Center🤯😎#AK61 | #Ajithkumar #Ajithkumar𓃵 pic.twitter.com/a9W8iNSTXu
— ✨Pʀᴀᴅᴇᴇᴘ_AᴊɪᴛʜƦᴀsɪɢᴀɴ𓃵 (@PradeepKaraikal) July 26, 2022