'God Bless you.. பாத்து ஓட்டுங்க..' அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ajith latest video viral

அஜித் சமீபத்தில் லடாக் ட்ரிப் சென்றிருந்த போது, அவரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் புகைப்படம், போட்டோ எல்லாம் எடுத்து இணையதளத்தை தெறிக்கவிட்டனர். அந்த சூடு காய்வதற்குள் அடுத்த விடியோவை லடாக் பயணித்த ரசிகர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தை ஆட்சி செய்கிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் ரசிகர்களும் அதை கொண்டாடி வந்தனர்.

பின்னர் அஜித் ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட். இது அவங்க கொண்டாடுற மாதிரி அப்டேட். அஜித் நெற்றி பாங்காக் கிளம்பிட்டாரு, அடுத்த scheduleக்கு. இதுதான் கடைசி schedule கிளைமாக்ஸ் காட்சிகள் என்று சொல்லப்படுது. ஏற்கனவே வினோத் அவரோட டீம்மோட போய் அங்க வெயிட் பண்ணிட்டு இருக்காரு.

நாகு ஹை octane பைக் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் கூட மஞ்சு வாரியரும், ஜான் விஜய் எல்லாம் கலந்துக்க போறாங்க. அவர் நேற்று விமான நிலையத்துக்கு வரும்போது எடுத்த லேட்டஸ்ட் போட்டோஸ் வீடியோ எல்லாம் ட்ரெண்டிங்.

இந்த படம் தளபதி விஜயின் வாரிசு படத்துடன் பொங்கலன்று மொத்தவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith latest video viral

Ajith latest video viral

Video:

Related Posts

View all