விஜய்க்கு வாய்ப்பில்லை.. அரசியலுக்கு வந்தா அஜித் தான் அடுத்த CM.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ajith latest video viral

அஜித்தும் வாலிப வயதில் உணர்ச்சி வசப்பட்டு சிறு சிறு தவறு செய்துள்ளார், ஆனால் அதையெல்லாம் உடனே சரி செய்துகொண்டு மிக நல்ல குணங்களை வளர்த்துகொண்டு, இந்த வயதில் இவரை விட நல்ல குணம் கொண்ட நடிகர் யாரும் இல்லை. என் தல நடிச்ச 62 படத்துல 42 படம் தோல்வி தான் இருந்தாலும் தல தான் எனக்கு புடிச்ச ஹீரோ என்பார்கள் அஜித் ரசிகர்கள்.

இந்த விடியோவை பார்த்தபின் மக்கள் சொன்னது: இப்படி தான் சொல்லி சொல்லி விஜயகாந்த் சாரை படுக்க வச்சிட்டிங்க நல்ல மனிதர் நீ அங்கே அவருக்கு எடுப்பாக காட்டியது நீதானே இப்போது அ‌ஜீத் குமார் சார் அரசியல் வலை போடுற வாழ விடு தல என்று கடுப்பாகி இருக்கிறாங்க.

Ajith latest video viral

மக்கள் அவ்வுளவு எளிதில் யாரையும் முதல்வராக ஏற்று கொள்ள மாட்டார்கள் அவன்களுக்கு தெரிந்தது எல்லாம் திமுக அதிமுக மட்டும் தான் ஓட்டு போடுவான்கள் வேறு யாருக்கும் ஓட்டு போட மாட்டார்கள்.

இன்னொரு ரசிகரின் கருத்து தான் ஆச்சர்யம் அளிக்கிறது: நானும் அஜித் ரசிகன் தான் but அஜித் பேசும் போது முலுவதும் தமிழில் பேச தெரியாது தமிழுக்கு முக்கியதும் கொடுக்க மாட்டார் யாரிடமும் பேசினாலும் ஆங்கிலத்தில் தான் பேசுவார் தமிழ் நாட்டு மக்கள் தான் அவரை வாழ வைத்தனர் ஆனால் தமிழுக்கு முக்கியதும் கொடுக்காதா மனிதர்.

Video:

Related Posts

View all