அஜித், விஜயகாந்திற்கு கடமை படவில்லை.. அப்போ SPBக்கு? அஜித் செய்த செயல்.. வீடியோ வைரல்.

Ajith latest video viral

சமீபத்தில் தமிழ் மக்கள் எல்லாருடைய இதயம் நொறுங்கியதற்கு காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தான். அவருக்கு சம்மந்தப்பட்ட மக்கள், சம்மந்தப்படாத மக்கள் அனைவருமே அவரின் மறைவால் ரொம்ப துயரத்திற்கு ஆளானாங்க. அதை விவரிக்க வார்த்தையே இல்லை.

அப்போது திரையுலகை சேர்ந்த பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்துனாங்க. விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும்புள்ளிகள் நேரில் அஞ்சலி செலுத்துனாங்க. அஜித் வெளிநாட்டில் இருந்ததால் அப்போது வரமுடியவில்லை. ஆனால் அவர் இந்திய வந்தவுடனாவது அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

Old Photo of Ajith and Vetri:

Ajith latest video viral

ஆனால் அவருக்கு எப்போதுமே அந்த பழக்கம் இருந்ததில்லை. வரை சினிமாவில் ஒரு ஆள் ஆக்கிய அதாவது முதல் வாய்ப்பு வாங்கி கொடுத்த SPB மறைவுக்கே செல்லவில்லை, விஜயகாந்த் மறைவுக்கு எப்படி செல்வார். ஆனால் இன்று அவருடைய நண்பர் வெற்றி துரைசாமி மறைவுக்கு வந்திருந்தார். அதனால் இது சர்ச்சையாக கிளம்பியது.

என்னதான் அவரவர் விருப்பம் என்றாலும், நல்ல காரியத்துக்கு போகவில்லை என்றாலும் எதாவது அசம்பாவிதம் நடந்தா போகவேண்டும் என்று சொல்வார்கள். அதுதான் தமிழர் குணம்.

வைரல் வீடியோ:

Related Posts

View all