அப்படியே ஜாலியா ஒரு பாட்டு.. உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே 😍😍 வீடியோ பகிர்ந்த ஷாலினி அஜித்..

Ajith latst video viral

பவித்ரா 1994ம் ஆண்டு வெளிவந்த படம் பல அஜித் ரசிகர்களின் மனம் கவர்ந்த தல படங்களில் இதுவும் ஒன்று சிறப்பான உணர்வுகள் 💯 அஜித் அவர்கள் ராதிகா, நாசர் உடன் இணைந்து கதாபாத்திரம்👌சுபாஷ் இயக்கிய படம் உன்னிகிருஷ்ணன், வைரமுத்து தேசிய விருது பெற்ற படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்த படம்.

இப்போ எதுக்கு பவித்ரா படத்தை பற்றி பேசுகிறோம் என்று தான் நினைக்கிறீங்க, இந்த கட்டுரையின் முடிவில் அஜித் ரசிகர்களுக்காக ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ பார்த்தால் அப்படி என்ன இந்த படத்தில் இருக்கிறது என்று கண்டிப்பா போய் பார்ப்பீங்க. பல பேருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது, ஆனால் இதுவொரு நல்ல படம்.

Ajith latst video viral

அஜித்துக்கு இப்போது பழைய படங்கள் போல நெகட்டிவ் ரோலில் நடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் இப்போ இருக்கும் அஜித்துக்கு பிடிப்பதில்லை போல. அவர் படங்கள் பார்க்க வரும் குழந்தைகள், பெற்றோர்கள், பெண்க; யாரும் முகம் சுளிக்காத வண்ணம் தான் இருக்கவேண்டும் என்று பேமிலி சப்ஜெக்ட் எல்லாம் add பண்ணிட்டு இருக்காரு.

அஜித் தற்போது அவருடைய விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு அவருக்கு மிகவும் பிடித்த இடங்களுக்கு எல்லாம் சென்று ஜாலியா சுத்திட்டு இருக்காரு. அவருக்கு பைக், கார் ஓடுவது என்றால் அவ்வளவு பிடிக்கும். மனைவி ஷாலினியுடன் ஜாலியா நரை வந்த பிறகே பிடிக்குது உன்னை மோடுல ஜாலியா ride போயிடு இருக்காங்க.

Video:

Related Posts

View all