உண்மையான லைப் ஆப் ராம் மாதிரி வாழ்வது நம்ம தல அஜித் தான்.. வாழ்க்கையை என்ஜாய் பன்றாரு.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Ajith life of RAM

வாழக்கை என்பது வாழ்வதற்கே. வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை மிக அருமையாக உணர்த்தும் பாடல் லைப் of ராம். இந்த பாடலுக்கு பிறகு தான் நிறைய பேருக்கு தமிழ்நாட்டில் trip போகணும் என்ற ஆசையே வந்தது என்று சொல்லலாம். அதையே சிலர் தொழிலாகவும் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.

எவன் ஒருவன் தன்னை நேசிக்கிறானோ அவனே தனிமையை வெல்கிறான். காதல் தோல்விக்கு மதுவும் புகையும் மட்டும் மருந்தல்ல👍…நமக்காகவே இறைவன் அளித்த பரிசு இயற்கை என்று இளம் வயதினர் கூறுவது எல்லாம் இந்த பாடலால் தான் சத்தியம் ஆனது.

Ajith life of RAM

எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் வரிகளின் ஆழம் ஒரு இனம் புரியாத சுகத்தை தருகிறது. நம் தமிழ் மொழியின் இலக்கிய சுகத்தை பகிர்ந்தளித்த கார்த்திக்நேத்ததாவிர்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். அப்படி உண்மையாகவே இயற்கையை ரசித்து பல இடங்களுக்கு பைக்கில் ற்றவேல் சேயும் 50வயது இளைஞன் தான் நம்ம தல அஜித்.

அந்த பாடலில் வரும் வரிக்கு ஏற்ப எவ்வளவு ஜாலியா பயணம் செய்து வருகிறார். இந்த பயணத்தின் போது பல பேரை சந்திக்கிறார், பல விஷயம் கற்றுக்கொள்கிறார். இது எல்லாம் சமீபத்தில் வந்த புகைப்படமே உணர்த்துகிறது.

Latest Photos:

Related Posts

View all