அஜித்தே உருகி உருகி காதலித்த நடிகை.. ஹீரா இல்ல.. ஷாலினியும் இல்ல.. அவங்களோட லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
நடிகர் தல அஜித் ஒரு பயங்கரமான சாக்லேட் ஹீரோ முன்பு என்று நாம் அறிவோம். அவரை தான் பெண்கள் காதல் மன்னன், ஆசை நாயகன், கல்யாணம் பண்ணினா அஜித் மாதிரி ஒரு பையனா தான் கல்யாணம் பண்ணனும் என்றெல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ இருக்கும் ரசிகர்களுக்கு தெரியாது அந்த காலத்து ஆசை நாயகன் பற்றி.
அனைவர்க்கும் தெரிந்த விஷயம் அஜித் அவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது. ஆனால் ஷாலினியை கரம் பிடிப்பதற்கு முன் இரண்டு கதாநாயகிகளுடன் காதல் வயப்பட்டுள்ளார். அதில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு நடிகை ஹீரா, ஆனால் ஹீராம் ஷாலினிக்கு முன்பே ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்துள்ளார் என்று ஒருவர கூறியுள்ளார்.
வேறு யாருமில்லை அது பயில்வான் ரங்கநாதன் தான். அதாவது ஹீராக்கு முன்னர் வான்மதி படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்வாதியை காதலித்துள்ளார். அதுவும் உருகி உருகி. பின்னர் குடுபத்தினரை அழைத்துச்சென்று பெண் எல்லாம் கேட்டுள்ளார் என்று சமீபத்தில் வெளிவந்த காணொளியில் பயில்வான் தெரிவித்துள்ளார். இது பெரிய ஷாக்.
தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அவருடன் திரிஷா இந்த படத்தில் ஜோடி. பெருமபாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்துவருகிறது. பெரிய ஸ்பை த்ரில்லர் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரொம்ப முக்கியமான ரோலில் ரெஜினா நடிக்கிறார், அவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்.