அஜித்: நீங்க எப்படி இருக்கீங்க? ரசிகர்: நல்லா இருக்கிறேன், நீங்க நல்லா இருந்தா அதுவே போதும் சார்.. ரசிகருடன் பேசிய வீடியோ வைரல்..!
அஜித் ரசிகர்களோடு எப்போவாவது தான் interact செய்வார், அவர் எப்போது நம்முடன் பேசுவார் என்று ஏங்காத ரசிகர்களே கிடையாது.
தற்போது ரசிகர் ஒருவருக்கு ஒரு கிரீட்டிங் கார்டில் பிறந்தநாள் வாழ்த்து எழுதி வாழ்த்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த காணொளியில் அஜித் அந்த ரசிகர்கருக்கு வாழ்த்தும் வீடியோ ஆடியோவும் இருக்கிறது. அஜித் ரசிகர்கள் இதை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த காணொளியில்,
அஜித்: நீங்க எப்படி இருக்கீங்க?
ரசிகர்: நல்லா இருக்கிறேன், நீங்க நல்லா இருந்தா அதுவே போதும் சார்..
என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ: