எங்க mentorங்க அவரு.. பைக் ரைடர்களுடன் ஜாலியாக சில்லிங் செய்த அஜித். லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்.
பைக்/கார் ஓட்டுவது என்றால் அஜித்துக்கு உயிர் என்று நாம் அறிவோம். இந்த கடைசி ரெண்டு நாளா அஜித் ரசிகர்களுக்கு செம்ம ஹாப்பி. கடந்த ஒரு மாதமா ட்ரிப்ல ஜாலியா ரைடிங் செய்த அஜித்தின் இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்களை அவருடன் ride செய்த சுப்ரஜ் என்னும் ரைடர் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அவர் இந்த வாக்கியத்தை குறிப்பித்துள்ளார்.
Time spent amongst trees is time never wasted!! #thewanderers
With two senior riders and mentors that I look up to on the road and off!
இவர்கள் போல கம்பெனி கிடைத்தால் நாடு என்ன ஜாலியாக உலகமே சுத்தலாம். கண்டிப்பா அஜித் அவர்கள் வேர்ல்ட் ட்ரிப் ஒன்னு பிளான் பண்ணிருப்பாரு.
வாழா என் வாழ்வை வாழவே பாட்டு தான் நியாபகத்துக்கு வருது.