லண்டனில் அஜித் ஷாப்பிங் செய்யும் வீடியோ.. வேற லெவல் கெட்டப்.. வீடியோ வைரல்..
கடந்த 1 மாதமாக அஜித் நண்பர்களுடன் ஷில்லிங் செய்து வந்தார். பைக் ride சென்றார். லண்டனில் ஆரம்பித்து ஐரோப்பா, பெல்ஜியம் ஆகிய நாடுகளை சுற்றி கொண்டிருந்த புகைப்படங்களை பார்த்தோம்.
தற்போது அஜித் லண்டனில் ஷாப்பிங் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
அதுவும் ak61 கெட்டப்பில் இருக்கிறார். CCTV வீடியோலயே அவ்ளோ swag ஆ இருக்காரு. எப்போடா இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று இருக்கிறது.
Viral Video:
#Ajithkumar in London.
— Cinemapatti (@cinemapatti) July 4, 2022
Video: Yathees @arianoarun @ajithFC pic.twitter.com/hPBEgd3V33