ப்பா.. 5 கோடி ரூபாய் காரில் அஜித்.. ரிலீசான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. இணையதளம் பத்திக்கிச்சு.!

Ajith recent trip clicks

அஜித் தற்போது அவரின் 61வது படத்தின் இடைவேளையில் ட்ரிப்பில் உள்ளார். UKவில் ஆரம்பித்த அவரது பைக் ரைடிங், இப்போது ஐரோப்பில் பெல்ஜியத்தில் தன் நண்பர்களுடன் செல்வலவளித்து வருகிறார்.

தற்போது இவரின் மூன்று புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது, சமீபத்தில் வெளியான புகைப்படங்களை விட இந்த போட்டோஸ் தான் வேற லெவெலில் உள்ளது.

Ajith recent trip clicks

Ajith recent trip clicks

Ajith recent trip clicks

அதுவும் அந்த பழைய புகைப்படத்துடன் compare செய்து போட்டுள்ள புகைப்படம் செம்ம வைரல் இந்த கேப்சனோடு ‘Enjoy the beauty of becoming’.

Ajith recent trip clicks

Related Posts

View all