கடவுளை பத்தாச்சு.. அஜித்தை நேரில் பார்த்த ரசிர்கர்கள் ஆனந்த கண்ணீர். வீடியோ வைரல்.

Ajith recent video viral

அஜித் 61வது படம் ஆரம்பிச்சதும் ஆரம்பிச்சாங்க, அப்டேட் மட்டும் தான் வரல அது மட்டும் தான் குறை. ஆனால் தினம் தினம் எப்போதும் இல்லாதது போல் வீடியோ போட்டோ என இணையத்தில் கசிந்து ட்ரெண்ட் ஆகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இவ்வளவு நாள் குடும்பத்துடன் சுற்றுலா, துப்பாக்கி சுடுதல் என்று அவரின் வேலைகளை முடித்து மீண்டும் படப்பிடிப்பில்.

Ajith recent video viral

Ajith recent video viral

Ajith recent video viral

Ajith recent video viral

ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் எடுத்த வீடியோ தான் இப்போ ட்ரெண்டிங்.

கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த schedule-ல் படப்பிடிப்பதாக சொல்லப்படுகிறது. விஜயின் வாரிசு பத்மாவும் அங்கு தான் நடக்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு போட்டோ வருமா?

Viral Video:

Related Posts

View all