அந்த சிரிப்பு செம்ம அழகு.. ஷாலினி பிறந்தநாள் செம்ம ரோமன்ஸ் மூடில் அஜித்.. வெளிவந்த லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஷாலினி நேற்று அவங்களோட 42வது பிறந்தநாளை கொண்டாடினாங்க. தமிழ் சினிமாவின் ரொம்ப ரொம்ப அழகான ஜோடிகள் என்றால் இவங்க இரண்டு பேரும் தான். கல்யாணத்துக்கு பிறகு ரொம்ப குடும்பம்ன்னு இருந்து வந்தாலும் அப்போ இவங்க சந்தோசமா இருக்கும் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகும், அந்த வகையில் நேற்று ஷாலினியின் பிறந்தநாள் அதனால் அவங்களோட தம்பி ரிச்சர்ட் இந்த பௌகைப்படத்தை ஷேர் செஞ்சிருக்காரு. அது தான் இப்போ இணையத்தில் ரொம்ப வைரலா போயிட்டு இருக்கு.
நேற்று காலை முதல் தளபதி விஜய் பான்ஸ் கண்ட்ரோலில் இருந்தது சோசியல் மீடியா. காரணம் ஐந்து வருடத்திற்கு பின் விஜய் அவரோட ரசிகர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார். நேற்று மூன்று மாவட்ட ரசிகர்களை சந்தித்தார், அவங்களுக்கு நேற்று பிரியாணி எல்லாம் சமைச்சு போட்டு அதகளம் பண்ணிட்டாங்க. அப்புறம் நைட் இந்த போட்டோ வந்த பின் சோசியல் மீடியா அஜித் பேன்ஸ் கண்ட்ரோலுக்கு போய்டுச்சு.
தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் சாங் ஷூட்டிங் இந்த வாரம் நாடாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயங்கரமான டான்ஸ் நம்பரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜிப்ரான் கூட அதை தான் சொன்னார். அஜித் ரசிகர்கள் பயங்கரமா என்ஜாய் பண்ணும்படி அந்த பட்டு இருக்கும் என்று. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஏறத்தாழ ஐம்பது நாட்களே இருக்கிறது. இந்த சாங் ஷூட் முடித்துவிட்டு தான் எச்.வினோத் போஸ்ட் productionல வேலை செய்வார்.
அஜித் இந்த படத்தை ரொம்ப நம்பி இருக்காரு, பெரிய லெவெலில் ஹிட் ஆகும் என்று. எச்.வினோத்துக்கும் அந்த பிரஷர் இருக்கிறது. வலிமை படத்தில் விட்டதை பிடிக்கவேண்டும் என்று. அதனால் கூட்டாக தரமான படத்தை எடுத்திருப்பார் என்று நம்புகிறோம்.