தல பாரின் போல ஷாலினி கூட ரொமான்ஸ் தான் போல. இறுக்கமா கட்டிப்பிடித்து.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமா கண்ட ஓர் அழகிய காதல் ஜோடி தல அஜித் & ஷாலினி. திரையுலகில் ஆயிரம் காதல் ஜோடிகள் உலா வரலாம் ஆனால் அன்று முதல் இன்று வரை எல்லாருக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டும் காதல் ஓவியம் அஜித் ஷாலினி அவர்கள் தான். அன்று தொட்டு இன்று வரை காலங்கள் மாறலாம் நம் காதல் மாறாதடி சகியே. அஜித் - ஷாலினி எப்போதும் ❣️💥
சமீபத்தில் துணிவு படகின் ஷூட்டிங்கின் பொது இடையில் தல ஜித் பைக் ride சென்றார். இவர் மட்டும் தான் சோலோவாக செய்கிறார் என்று நினைத்திருந்தோம், ஆனால் பேமிலி எல்லாம் பிளைட்டில் போய்ட்டாங்க போல. இவர் நண்பர்களுடன் ஜாலியா பைக்கில் போயிருக்காரு. கடைசியாக அவரது வெளிநாட்டு பயணம் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆரம்பித்து இந்தியா வந்து முடிந்தது.
அப்போது ஷாலினியுடன் அவர் எடுத்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல். சமீபத்தில் துணிவு படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இனி தினம் தினம் புகைப்படங்கள் எதிர்பார்க்கலாம். நேற்று தான் நேற்றைய முன்தினம் தான் ஆரம்பித்தார் அதற்குள் ஒரு லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இனி அஜித்தின் பேமிலி புகைப்படங்கள் இல்லமா பார்க்கலாம். ரசிகர்களுக்கு விருந்து தான் இனி.
துணிவு படத்தின் அப்டேட் சொல்லலனா நல்லா இருக்காது. அந்த படத்தின் மூன்றாவது பாடல் “காங்ஸ்டர்” பாடல் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து கொண்டாட்டம் தான்.
Latest Photo: