ஜாலியாக ஷாலினியுடன் ரொமான்ஸ் மூடில் அஜித். செம அழகு ரெண்டு பேரும். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Ajith shalini romance photo

அஜித் மற்றும் ஷாலினி தான் தமிழ் சினிமாவின் அழகான ஜோடிகள். இவங்க இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தான் இவங்க இரண்டு பேர் சேர்ந்து இருக்கிற புகைப்படமோ, வீடியோவோ வரும் அவ்வளவு அழகா இருப்பார் எந்த புகைப்படம் எடுத்தாலும். புகைப்படம் வந்தால் போது அன்று முழுவதும் அது தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும்.

நேற்று வேற தீபாவளி, விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக செம்ம போஸ்டர் ஒன்றை பொங்கல் வெளியீடு என்ற கேப்சனுடன் வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதை கொண்டாடி தீர்த்தனர், எப்போவும் போல அஜித் ரசிகர்களுக்கு எந்த surprise இல்ல, அது அவங்களுக்கு பழக்கப்பட்டது தான், ஆனால் நேற்று இரவு திடீரென அஜித், ஷாலினி புகைப்படம் வெளியான பிறகு செம்ம குஷி ஆகி விட்டனர். ஏனென்றால் எப்போதுமே இவங்க சேர்ந்து இருக்கும் புகைப்படம் வந்தால் அவங்களுக்கு பாசிட்டிவ் வைப் கிடைக்கும்.

Ajith shalini romance photo

தற்போது அஜித் வலிமை படத்தின் கடைசி பேட்ச் ஒர்க்ஸ் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்த படமும் பொங்கல் வெளியீடு என்று ஏறக்குறைய முடிவாகிவிட்டது. 9 வருடங்களுக்கு பிறகு இருவர் படமும் மோதுகின்றன. multiplex திரையரங்குகள் அதுவும் வாரிசு, துணிவு இரண்டு படங்களும் வெளியானால் அவ்வளவு தான் ரகலைக்கு பஞ்சம் இருக்காது, அதனால் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்றால் சந்தோசம்.

துணிவு படத்தின் புது போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் இந்த மத இறுதியில், அல்லது அடுத்த மத 15ம் தேதிக்குள் படக்குழு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மதத்திற்கு விஜ/அஜித் ரசிகர்களை கையில் புடிக்கமுடியாது.

Related Posts

View all