எச்.வினோத் என்னும் சம்பவகாரன்.. தல பேன்ஸ் பண்டிகையை கொண்டாடுங்கலே.. துணிவு leaked போட்டோஸ் வைரல்.

Ajith shooting patch works chennai

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிய இருக்கிறது. அந்த படத்தின் பேட்ச் ஒர்க்ஸ் தற்போது சென்னையிலுள்ள அண்ணா சாலையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். அஜித் தான் வந்திருக்கிறார் என்று நினைத்து மக்கள் அவரை பார்க்க கூடினர், அதனால் அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் அதிகமானது, பின்னர் அப்படியே கலந்து சென்றனர் அஜித் இல்லை என்ற செய்தியை அறிந்து.

இந்த துணிவு படத்தின் கதையை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது இருந்து சொல்லி வருகிறோம், வாங்கி கொள்ளையை பற்றி தான் படம் பேசுகிறது என்று. அது இன்று வெளிவந்த leaked புகைப்படங்கள் அதை உணர்த்துகின்றன. அதாவது இந்த படம் மணி ஹெய்ஸ்ட் போன்று மூன்று மணி நேரத்திற்குள் சொல்லப்படும் ஒரு கதை. இந்த கதையும் உண்மை சம்பவங்களை தழுவியே வினோத் எடுத்திருக்கிறார். ஏனென்றால் எந்த ஆதாரமும் இல்லாமல் சரியாக ஸ்கெட்ச் போட்டு வன்ஹியை கொள்ளை அடித்த சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. அது தான் படத்தின் மையக்கரு.

இதில் அஜித் அந்த வங்கிக்கொள்ளையை தடுக்கும் அதிகாரியா இல்லை வாங்கி கொள்ளை அடிப்பவர் அஜித் தான என்ற சந்தேகம் மட்டும் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வங்கிக் கொள்ளை பற்றிய கதைகள் மிகவும் பிரமாண்டமாக சொல்லப்பட்டது கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான நாணயம் படத்தை இந்த நேர நேரத்தில் நினைவு கூறுவோம், ஏனென்றால் வாங்கி கொள்ளலை சம்பத்தப்பட்ட படங்களில் அது ஒரு முக்கியமான படம். பிரசன்னா நடித்திருப்பார். பெரிய ஹீரோக்கள் யாராவது நடித்திருந்தால் அந்த படம் இன்னும் வேற லெவெலுக்கு சென்றிருக்கும்.

Ajith shooting patch works chennai

தற்போது ரிலீசான புகைப்படம் அஜித் துணிவு முதல் பார்வையில் போட்டிருந்த அதே costume தான் போட்டிருந்தார். அதனால் எதோ பைட் sequence-ன் பேட்ச் ஒர்க்ஸ் என்று தெரியவருகிறது. மேலும் அடங்கு மேலே அமர்த்ந்திப்பது அஜித்தின் பாடி டபுள். டூப் என்று சொல்லுவர்.

Leaked Photos:

Related Posts

View all