அந்த சிரிப்பை பாரு.. மீண்டும் இணையும் சிறுத்தை சிவா-அஜித் கூட்டணி.. அதுக்குள்ள படத்துக்கு டைட்டில் கூட வெச்சுட்டாங்க. முழு விவரம்.

Ajith siruthai siva combo again

தமிழ் சினிமாவின் செம்ம மாஸ் கூட்டணி என்றால் அஜித் - இயக்குனர் சிவா கூட்டணி தான். வீரம் படத்தில் ஆரம்பித்து விசுவாசம் படம் வரை இருவரின் பயணம் மீண்டும் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இவர்கள் கூட்டணியில் வெளியான படங்களிலேயே விவேகம் படம் தான் சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை.

Ajith siruthai siva combo again

மற்றபடி மற்ற மூன்று படங்களான வீரம், வேதாளம், விசுவாசம் எல்லாம் action கட்சிகளுடன் சென்டிமென்டை கலந்து சரியான விருந்து படைத்திருப்பார் சிவா.

இப்போது மீண்டும் அஜித் ரசிகர்ககுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, மீண்டும் AK62 படத்துக்கு பின், 63வது படத்தில் இவர்கள் சேர்ந்து படம் பண்ணுகின்றனர்.தற்போது சிவா சூர்யாவின் 42வது படத்தில் செம்ம பிஸி. அதேபோல் அஜித்தும் 61வது படத்தை எச்.வினோத்துடன் முடிக்கப்போகிறார்.

Ajith siruthai siva combo again

சிவா சூர்யா படத்தை முடிப்பதற்கும், அஜித் விக்னேஷ் சிவனுடன் 62வது படத்தை முடிப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். இந்த படத்திற்கு டைட்டில் “வரம்”.

Veeram - 2014 Vedalam - 2015 Vivegam - 2017 Viswasam - 2019 Varam - 2024 - Loading..💥

Ajith Kumar - Siruthai Siva for the Fifth Time..🤝

Ajith siruthai siva combo again

Related Posts

View all