என்ன சார்..? உரிமையா அண்ணன்னு கூப்பிடு டா என்று சொன்ன அஜித். நெகிழ்ச்சி சம்பவம் வைரல். முழு விவரம்.

Ajith thunivu latest update

தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் படக்குழு படுவேகமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த படம் பேங்க் ராபரி என்ற அறிவிப்பு எப்போது வந்ததோ, அப்போது முதல் இந்த படம் மணி ஹெய்ஸ்ட் போல மாஸ் பண்ணும் என்று ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டும்மில்லாமல் இந்த படம் கிளாஸ் அப் தி டைட்டன்ஸ் என்று சொல்லலாம். விஜய் vs அஜித் இந்த பொங்கலுக்கு. சும்மாவே தினமும் சண்டை போடுவார்கள் இணையதளத்தில், அடுத்த இரண்டு மாதத்திற்கு இவர்களை வைத்து தான் வியாபாரம்.

தற்போது துணிவு படத்தின் ப்ரோமோஷன் சுட அதாவது ‘சில்லா சில்லா’ சாங் ஷூட் நடந்து வருகிறது. இந்த பாட்டு தான் அடுத்தவாரம் அஜித் ரசிகர்களுக்காக விருந்தாக வரப்போகிறது. அப்போது சூட் செய்து கொண்டிருக்கும் போது நடந்த ஒரு சுவாரசியமான விஷத்தை அஜித் ரசிகர் ஒருவர் ஷேர் செய்துள்ளார்.

Ajith thunivu latest update

அதாவது ஷூட்டிங் முடித்துவிட்டு நின்று கொண்டிருந்தாராம், அப்போது அஜித் வந்து இவ்வளவு நாள் வேலை செஞ்சிருக்கீங்க கால் வலிக்கும் உக்காருங்க என்று கூறியுள்ளார். அப்போது இல்ல பரவால்ல சார் என்று கூறியுள்ளார்.. அதற்கு அஜித் சாரா.. “அண்ணா என்று கூப்பிடுங்க” என்று கூறியுள்ளார்.

இந்த செய்தி தான் இணையத்தில் செம்ம ட்ரெண்டிங். அஜித் ரசிகர்கள் இதை பெருமிதத்தோடு ஷேர் சித்து வருகின்றனர். அவர்களுடைய ஸ்டார் பற்றி இப்படியொரு செய்தி. நிறைய அஜித் ரசிகர்கள் அஜித் ரசிகர்களாக இருப்பதற்கு காரணமே அவருடைய படம் பார்த்து அல்ல, அவருடைய offline கேரக்டர் பார்த்து தான்.

Related Posts

View all