பக்தி பழமாக மாறி.. கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்த அஜித். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Ajith trip with his friends

அஜித் தற்போது அவரோட 61வது படத்தின் ஷூட்டிங்கில் இருந்து கிடைத்த பிரீ டைமில் நண்பர்களுடன் லடாக் ட்ரிப்பில் இருந்தார். கடந்த வாரங்களில் மஞ்சு வாரியருடன் எடுத்தபுகைப்படங்களை பார்த்தோம். கூடவே ஹீரோஇன்னையும் கூட்டிட்டு போய்ட்டாரு.

அந்த ட்ரிப்க்கு பின் மஞ்சு எல்லாம் சீக்கிரம் வீடு திரும்பிட்டாங்க. ஆனா நம்ம தல just men things பாலோ பண்ணிட்டு இருக்காரு.

Ajith trip with his friends

அவரோட நெருங்கிய நண்பர்களோடு தங்கி அங்கு அருகில் இருக்கும் முக்கியமான கோவில்களில் சாமி தரிசனம் பண்ணிட்டு இருக்காரு. அஜித் இது போல் செய்வது புதிதல்ல. அவருக்கு இறை நம்பிக்கை அதிகம்.

படத்தின் வெளியீடு அப்போ கூட திருப்பதி எல்லாம் போயிட்டு வருவாரு, அதை நாம் பார்த்துள்ளோம்.

Ajith trip with his friends

பலகையை மனுசன் பயங்கரமா explore பண்றாரு. வாழ்ந்த அவரை மாதிரி வாழனும் அப்டின்னு தோணுது. அதற்கு நாம் முதலில் செட்டில் ஆகணும்.

இன்னும் ஒரு சில நாட்களில் அவர் சென்னை வந்திருவாரு. அதற்குப்பின் மீண்டும் விறுவிறுப்பா ஷூட்டிங் ஆரம்பிக்கும். அடுத்து பைனல் schedule தான். இனி கேப் இல்லாம படத்தை முடிக்க இயக்குனர் வினோத் பிளான் பண்ணிருக்காரு.

Ajith trip with his friends

Ajith trip with his friends

Related Posts

View all