இது மட்டும் நடந்தா விஜய் சினிமா வாழ்க்கை க்ளோஸ்.. மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள். முழு விவரம்.
தளபதி விஜயின் வாரிசு படம் வரும் பொங்கல் 2023-ல் ரிலீஸ் ஆகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தளபதி விஜயின் பிறந்தநாளன்று வெளிவந்த போஸ்டர்லேயே தெளிவாக போட்டிருந்தனர்.
ஆனால் இதுவரை AK 61 படத்தை பற்றிய அப்டேட் பற்றி அதிகாரபூர்வமாக எந்த ஒரு தகவலும் கசியவில்லை. ஏன் படம் ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகிறது ஆனால் ஒரு முதல் பார்வை கூட ரிலீஸ் செய்யவில்லை. எப்போதுமே அஜித் படத்துக்கு இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணம் தான்.
தற்போது நேற்று நமக்கு கிடைத்த தகவல்படி AK 61 படம் தளபதி விஜயின் வாரிசுடன் மோத இருக்கிறது.
தீபாவளியன்று பிளான் செய்து வைத்திருந்தனர், ஆனால் படத்தின் கிராபிக்ஸ் ஒர்க் எல்லாம் முடிக்க டிசம்பர் ஆகிவிடும், பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.
#AjithKumar & #ThalapathyVijay Pongal Clashes over the years..🌟
Pongal 2001: Friends vs Dheena
Pongal 2007: Pokkiri vs Aalwar
Pongal 2014: Jilla vs Veeram
Upcoming - Pongal 2023: Varisu vs AK61 மரண வைட்டிங் 💥
மேலும் இந்த AK 61 படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி கசிந்ததிலிருந்து அஜித் ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. இது மட்டும் நடந்தால் விஜய் சினிமா வாழ்க்கை முடிந்துவிடு என்று கமெண்ட் செய்து விஜய் ரசிகர்களை கடுப்பேற்றி வருகின்றனர்.