துப்பாக்கி சுடுதல் போட்டி.. 4 தங்கப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம்.. திருச்சியில் மாஸ் காட்டிய தல அஜித். முழு விவரம்.

Ajith winning gold medal

திருச்சியில் நடைபெற்ற 47வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்ற நடிகர் அஜித் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை தட்டி சென்றுள்ளார்.

10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என 3 சுடுதளத்திலும் பிஸ்டல் பிரிவி போட்டிகளில் கலந்து கொண்ட அவர் இலக்கை நோக்கி சுற்று இந்த சாதனை படைத்துள்ளார்.

Mission Accomplished. Congratulation Ajith sir.

முழு விவரம்:

Ajith winning gold medal

Ajith winning gold medal

Ajith winning gold medal

Related Posts

View all