போடு மாஸ்.. AK61-ல் யுவர் bank-ஐ கொள்ளையடிக்கும் அஜித்.. போட்டோஸ் லீக் ஆயிடுச்சு. இணையத்தில் வைரல்.

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் 61வது படத்தின் கதை வங்கியை கொள்ளையடிக்கும் கதை என்று நாம் முன்னரே ரிப்போர்ட் செய்திருந்தோம்.

அதுமட்டுமில்லாமல் இந்த கதை தான் அஜித்துக்கு எச்.வினோத் சொன்ன முதல் கதை என்பதை இயக்குனர் வெங்கட் பிரபு கூட ஒரு பேட்டியில் உறுதி செய்தார்.

தற்போது அதை உறுதி செய்யும் வண்ணம் இருக்கிறது சமீபத்தில் ‘லீக்’கான போட்டோஸ். ஆம் ஐதராபாத்தில்தான் இவ்வளவு நாள் ஷூட்டிங் நடந்து வந்தது. ‘Your Bank’ என்னும் வங்கியை கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளது.

போடு மாஸ்.. AK61-ல் யுவர் bank-ஐ கொள்ளையடிக்கும் அஜித்.. போட்டோஸ் லீக் ஆயிடுச்சு. இணையத்தில் வைரல்.

போடு மாஸ்.. AK61-ல் யுவர் bank-ஐ கொள்ளையடிக்கும் அஜித்.. போட்டோஸ் லீக் ஆயிடுச்சு. இணையத்தில் வைரல்.

மஞ்சு வாரியர் காட்சிகள் சாமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகை பூஜாவும் இந்த படத்தில் உள்ளார் அந்த புகைப்படமும் இணையத்தில் வைரல்.

போடு மாஸ்.. AK61-ல் யுவர் bank-ஐ கொள்ளையடிக்கும் அஜித்.. போட்டோஸ் லீக் ஆயிடுச்சு. இணையத்தில் வைரல்.

தற்போது vacation முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித், விரைவில் படக்குழுவினருடன் இணைவார்.

Related Posts

View all