இப்படி வந்தா தான் உண்டு போல.. வெளியான அஜித் 61 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்..!

Ajith61 Leaked Shooting Spot Video

அஜித் 61 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், 51 நாள் நீண்ட schedule தற்போது முடிந்துள்ளது. தற்போது அடுத்த schedule புனேவில் தொடங்கவுள்ளதாக தகவல்.

Ajith61 Leaked Shooting Spot Video

இதுவரை மஞ்சு வாரியார், நயனா சாய், மகாநதி சங்கர், பகவதி, ஜி.எம்.சுந்தர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பின்னர் அஜித் தன ரசிகர்களோடு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்.

Ajith61 Leaked Shooting Spot Video
Ajith61 Leaked Shooting Spot Video
Ajith61 Leaked Shooting Spot Video

Viral Video:

Related Posts

View all