கசிந்த அஜித் 61 படத்தின் மெகா அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. முழு விவரம்..!
அஜித் நடிக்கும் 61வது படத்தின் பெயர், முதல் பார்வை அஜித் பிறந்தநாளன்று வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
ஆனால் தற்போது அவர்கள் கொண்டாட சரியான காரணம் ஒன்று இருக்கிறது. ஆம் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
காரணம் ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று.
போனி கபூர் கொஞ்சம் சென்டிமெண்டான நபர் என்பதை நாம் அறிவோம். வலிமை படம் ஸ்ரீதேவியின் நினைவு நாளில் தான் ரிலீஸ் ஆனது.
இதனால் அஜித் ரசிகர்கள் பண்டிகையை கொண்டாடுங்கலே மோடில் உள்ளனர்.