லவ் மோடுக்கு மாறிய நம்ம தல அஜித்.. இவளவு நாள் எங்க போச்சு இந்த அழகு. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Ak62 super cool look

என்னதான் சொல்லுங்க அஜித் இன்னும் காதல் மன்னன் அஜித் தான். எப்படி 90ஸ் களில் அஜித் அழகை பார்த்து பெண்கள் உருகுனங்களோ, மீண்டும் விக்னேஷ் சிவன் படத்தில் அதே அழகுடன் மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க வர இருக்கிறார். இப்போ ஒரு லுக்கில் இணையத்தில் காட்சி அளிக்கிறார், செம்ம ஸ்மார்ட்டா இருக்காரு.

ஒரு மனுஷன் வெள்ளை தடி, முடியில் இவ்வளவு அழகாக இருப்பார் என்றால் அது அஜித் தான். சும்மா அவ்வளவு கலர் அவரு. ஹீரோயினுக்கே tough கொடுப்பார் கலரில். இந்த மாதம் இறுதிக்குள் அஜித்தின் 62வது பட ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. இது மாஸ் action படமாக இருக்கும் ஆனால் கொஞ்சம் காமெடியாக அல்லது நானும் ரவுடி தான் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ak62 super cool look

அஜித் கடந்த சில வருடங்களில் டான்/போலீஸ்/வில்லன் கதாபாத்திரங்கள் தான் நிறைய பண்ணிருக்காரு, கண்டிப்பா இந்த படம் ஒரு வித்தியசமான அஜித்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை. விக்னேசுக்கு நிறைய டைம் கிடைத்தது, காத்துவாக்குல ரெண்டு காதல் படம் முடிச்சதுக்கப்றம். இவர் படங்கள் எப்படியும் ஜாலியா தான் இருக்கும், அதேபோல தான் இந்த படமும் இருக்கவேண்டும்.

அப்போது தான் மிகவும் வித்தியாசமான காதல் மன்னன் அஜித்தை நம்மால் மீண்டும் திரையில் காணமுடியும். சண்டை, action இருக்கலாம் கொஞ்சம் கம்மியா நல்ல காமெடியா ஒரு பீல் குட் படம் பண்ணினால் எப்படி இருக்கும். செம்ம வித்தியாசமா இருக்குமில்ல. அதை தான் குடும்பங்கள், ரசிகர்கள் எதிர்பார்ப்பாங்க. ஜாலியான ஒரு அஜித் படம் லோடிங்.

Latest Photos:

Related Posts

View all