கண்டிப்பா வேற லெவல் சம்பவம் பண்ணும்.. AK 63 அறிவிப்பு அன்னைக்கு இருக்கு தீபாவளி. வீடியோ வைரல்.
அஜித் ரசிகர்களுக்கு ஒரு செம்ம குட் நியூஸ். அஜித் விக்னேஷ் சிவனுடன் பண்ணபோகிற படம் AK62.
அதற்குப்பின் அஜித் 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் இயக்குனர் ஸ்ரீ கணேசுடன் தான் சேர்ந்து படம் செய்ய போகிறார். இது இந்த காணொளியில் இருந்தே தெரிகிறது.
விக்னேஷ் சிவனுடனான படம் கூடிய சீக்கிரம் முடிக்கப்பட்டு அடுத்த சம்மர்க்கே ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. எல்லாமே சரியாக செல்லும் பட்சத்தில் 63வது படம் ஏப்ரல் 2023ல் ஆரம்பித்து 2023 தீபாவளி அல்லது 2024 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குருதி ஆட்டம் ஒரு அளவுக்கு தான் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. அந்த வெறியில் கண்டிப்பாக அஜித் படத்தை தரமாக எடுப்பாரென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனெனில் நிறைய நேரம் உள்ளது.
Viral Video: