கூட யாரு இருந்தாலும் நம்ம போகஸ் சிம்ரன் தான்.. அம்மாடியோவ் என்ன ஸ்டைலு.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் ஒரு மாஸ் படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. வாத்தி ரைடில் பட்டையை கிளப்பிய திருக்குறள் அறிவு இந்த பாடலை எழுதி, ராப் செய்துள்ளார்.
டி.இமான் இசையில் சும்மா பட்டையை கிளப்புகிறது பாடல்.
அந்த பாடலில் பெண்ணின் குரல் ஒன்று அரவிந் குரலோடு mix ஆகி வரும், அப்போது அந்த பாடலே வேற ரகத்திற்கு செல்கிறது. அறிவுவுடன் ராப் செய்த பெண்ணின் பெயர் Joewin Shamalina.
யாரை எப்படி பாடலுக்கு யூஸ் செய்ய வேண்டும் என்று சரியாக கணித்து ஒரு பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் இமானுக்கு வாழ்த்துக்கள்.
இந்த படம் வரும் செப்டம்பர் 8ம் தேதி வெளியாகிறது. கண்டிப்பாக இந்த படம் பெரிய கதவுகளை தமிழ் சினிமாவிற்கு திறந்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மான்ஸ்டர் ஹண்டிங் தான் இந்த படம். ஹாலிவுட்க்கு நிகரான கிராபிக்ஸ் இங்கு தமிழ்நாட்டிலும் லோக்கல் திறமைகள் உள்ளனர் என்று நம்பி அவர்களிடம் ஒப்படைத்த இயக்குனர் சக்திக்கு பாராட்டுக்கள்.
அவர்களால் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளனர். இந்த பாடலில் சில மேக்கிங் காட்சிகள் வருகிறது. அதிலிருந்தே தெரிகிறது படக்குழுவினர் எப்படி உழைத்திருக்கின்றனர் என்று.
Viral Video: