துப்பாக்கி பட அக்சரா கௌடா தானே இது.. முழு போட்டோ பாக்கணுமே.. லேட்டஸ்ட் Video வைரல்.
தளபதி விஜய் நடிச்ச துப்பாக்கி படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் ஒரு புது விஜய்யை முருகதாஸ் நமக்கு காட்டினார். அதற்கு முன்னர் அவருடைய ட்ரெஸ்ஸிங் கூட மோசமாக தான் இருக்கும் படத்தில் கூட. அதற்கு பின்னர் நமக்கு ஒரு புதிய விஜயை கண்முன் காட்டிய பெருமை இயக்குனரை ARMயே சாரும்.
அந்த படத்தில் நடித்த குட்டி குட்டி கதாபாத்திரங்கள் கூட நமக்கு நினைவிருக்கும். ஏனென்றால் ஒரு நிமிடம் தோன்றினால் கூட மனதில் அந்த கதாபாத்திரம் நிற்கும்படி இருக்கும் அந்த படம். அப்படி அந்த படத்தில் முக்கியமான குட்டி கதாபாத்திரத்தில் நடிச்சவங்க தான் அக்சரா கௌடா. அவங்க ஒரு நிமிடம் தோன்றினாலும் அந்த சீனின் தாக்கம் இரண்டாம் பாதி வரை இருக்கும்.
ஒரு அடல்ட் படங்களில் நடித்த ஹீரோயின்னா நடிச்சிருப்பாங்க. அந்த படத்தில் அது கொஞ்சம் காமெடிக்காக யூஸ் ஆச்சு. ஆனால் அவரிடம் நீங்கள் எந்த ரோல் பண்ணதற்காக regret பண்றீங்க என்று கேட்டால் அவங்க இந்த ரோல் தான் சொல்வாங்க. அவங்க சொல்லும் பொது தளபதி விஜய் படம் என்பதால் ஒத்துக்கொண்டேன் என்று சொல்லிறப்பாங்க.
துப்பாக்கி ரிலீஸ் ஆகி 10 வருடத்திற்கு மேல் ஆச்சு ஆனாலும் கூட இவங்க புகைப்படங்களை பார்த்தால் நமக்கு அந்த படம் தான் நினைவுக்கு வரும். மேலும், இப்போ சமீப காலமாய் இவங்களோட புகைப்படங்கள் தான் இணையத்தில் செம்ம வைரல். பார்க்க செம்ம சூப்பரா இருக்காங்க. எ தூவும் கருப்பு உடையில் கிளாமர் அள்ளுது. நீங்களே இந்த வீடியோ பாருங்க.
Latest Video:
#AksharaGowda 👙🔥 pic.twitter.com/lI3s02HC8G
— Vitovader (@vitovader) June 27, 2023