இவ்ளோ நாள் வைரல் ஆகல.. ஒரே ஒரு போட்டோஷூட் தெரியற மாதிரி.. ஒட்டுமொத்த இணையதளம் சூடு ஏறியது. அக்சரா ஹாசன் ஹாட் போட்டோஸ் வைரல்.
கமலின் இரண்டாவது மகள் அக்சரா ஹாசன். கமலுக்கு அவ்வப்போது உறுதியாக இருக்கிறார் அவரின் அரசியல் வேளைகளில், பின்னர் தன்னுடைய மாடலிங், நடிப்பு என்று அதிலும் பிசியாக வைத்து கொள்கிறார்.
ஐவரும் சமூக வலைதள பக்கத்தில் நல்ல active தான், ஆனால் அவருக்கான இடம் கிடைக்காமலே இருந்தது.
சமீபத்தில் அவர் செய்த போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரல். இதன்மூலம் அவர் மீது ரசிகர்கள் கண் பட்டுள்ளது. வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் முந்தய போட்டோஸ் போடும் பொது இருந்த லைக்குகலும், இந்த போட்டோ போட்ட பின் கிடைத்த லைக்குகள் பார்த்தால் தெரியும் எவ்வளவு மாறியுள்ளது என்று.