துப்பாக்கி படத்துல அந்த கேரக்டர் பண்ண பொண்ணா அது.. அக்சரா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Akshara latest photo viral

துப்பாக்கி படத்தில் காஜலை தவிர ஒரு நடிகை முக்கியமான ரோலில் நடிச்சிருப்பாங்க. அதற்குப்பின் அவங்க ஆரம்பம் மற்றும் சில படங்களில் நடிச்சாங்க. ஆனால் அவங்களுக்கு தமிழ் சினிமாவிற்கு ஒரு என்ட்ரி என்றால் துப்பாக்கி படம் தான். அந்த படத்தின் பிரமாண்ட வெற்றியால் அவங்களுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்தது.

யாருனு கண்டுபுடிச்சிருப்பீங்க ஆனால் அவங்க பெயர் இங்க பல பேருக்கு தெரியாது. அவங்க பெயர் தான் அக்சரா கவுடா. இவங்கள ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி படத்தில் டான்ஸ் ஆடிருப்பாங்க அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி படத்தில் வந்ததை விட இதில் இவங்களுக்கு ஒரு ராயல் ரோல். ஆனாலும் துப்பாக்கி கிடைத்த ரீச் அதுக்கு கிடைக்கல.

Akshara latest photo viral

ஆனால் இவங்க சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் அவங்க அந்த ரோல் ஏற்று நடித்திருக்க கூடாது. எந்த பெண் என்றாலும் அந்த ரோல் பண்ணதுக்கு அவங்க regret தான் பண்ணுவாங்க என்று சொல்லிருந்தாங்க. அது வாஸ்தவம் தான். ஏனெண்றாலிப்போ வளர்ந்து வரும் நடிகை அட அந்த படத்தில் அந்த ரோலில் நடிச்சவங்களா என்று கேட்கும்போது கடுப்பு ஆகத்தான் செய்யும்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் இவங்களோட புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரல். இப்போ தான் ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாட்டுக்கு ஏற்றவாறு இருக்காங்க. அவ்ளோ ஸ்டைல். அப்படி ஒரு change ஓவர். நீங்க பார்த்தால் மெர்சல் ஆகிடுவீங்க. அப்படி இருக்காங்க தீயா. இனி ஒரு ரவுண்டு வர்ற வாய்ப்பு இருக்கு.

Latest Clicks:

Related Posts

View all