பாவம் இயக்குனர் ஏ.எல்.விஜய் அம்மா இறந்துட்டாங்க. மனுஷன் உடைஞ்சுட்டாரு. ஹார்ட்பிரேக்கிங் போட்டோஸ்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன் அவர்களின் மனைவியும் இயக்குனர் ஏ.எல்.விஜய், **ஏ.எல்.**உதயா அவர்களின் தாயாருமான **ஏ.எல்.**வள்ளியம்மை அவர்கள் 17.07.2022 இன்று காலை இயற்கை எய்தினார்.
நாளை 10.30க்கு பெசன்ட்நகர் இடுகாட்டில் இறுதி சடங்கு நடைபெரும்.
இயக்குனர் AL விஜய்யின் தாயார் வள்ளியம்மை மறைவிற்கு திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி.