கடவுள் கொடுத்த பரிசு பெண் குழந்தை. செம்ம போட்டோவை பதிவிட்ட அலியா - ரன்பிர் கபூர். வைரல்.

Alia bhat ranbeer blessed with a baby girl

பாலிவுட்டின் செம்ம ஹாட் கபுல் ஆனா ரன்பீர், ஆலியாக்கு இன்று கடவுள் கொடுத்த வரமாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகை என்றால் அலியா பட் தான், அங்கிருக்கும் பெரிய நடிகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவங்க சமீபத்தில் நடிச்சு வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.

பெண் என்பவள் குழந்தை, சகோதரி, மனைவி, தாய் என பல பரிணாமங்களாக திகழ்கின்றனர். ‘உடல் வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்.

Alia bhat ranbeer blessed with a baby girl

இந்தியாவில் முதலில் அதனை மாநிலத்திலும் இந்த வழக்கம் உள்ளது. ஒரு குழந்தை பிறந்துவிட்டால் முதலில் ஆண்குழந்தையா அல்லது பெண் குழந்தையா? எனக் கேட்பார்கள். இரண்டாவதாக அந்த குழந்தை கருப்பா, சிவப்பா? சிவப்பு என்றால் புருவத்தை உயர்த்தி நல்ல கலரா என்பார்கள். கருப்பாக பிறந்திருந்தால் ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல சொல்லி இழிவாக பேசுவார்கள். ஆனால் இப்போ எல்லாம் அந்த நிலை மாறி வருகிறது.

குழந்தை பிறக்காவிட்டால் பெண் மலடியாகிறாள், பிறந்துவிட்டால் பிள்ளை பெயரின் இனிஷியல் ஆகிறார் ஆண். இந்த நிலையும் தற்போது மாறிவருகிறது. இப்போது எல்லாம் ஆணின் முதல் எழுத்து, பெண்ணின் முதல் எழுத்தை வைத்தும் initial கொடுக்கின்றனர். அதுவும் சினிமா துறையில் இதுபோன்று மென்னெடுப்பு எடுத்தால், அது காட்டுத்தீயாக பரவி ஆணாதிக்கம் செலுத்தும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

இந்த செய்தியை பயன்படுத்தி, இந்த கருத்தையும் பதிவிட்டுள்ளோம்.

Related Posts

View all