பிகினியில் ஹாட் கிளிக்ஸ் ! இந்த நேரத்துல இப்புடி ஒரு போட்டோஷூட் அவசியமா! ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளான ஆலியா பட்.
கிக்கான பார்வையில் கவர்ந்திழுக்கும் ஆலியா பட்: வைரலாகும் புகைப்படம்!
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த ஆர்.ஆர்.ஆர், கங்குபாய் கத்தியாவாடி, பிரமஸ்த்ரா உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஹிட் அடித்தன. தொடர்ந்து தனது காதல் வாழ்க்கையிலும், திரை பயணத்திலும் பிஸியாக உள்ள ஆலியா பட், சமீபத்தில் தனது போட்டோ ஷூட் கலக்ஷன்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் பிங்க் மற்றும் சிவப்பு நிறங்களின் கலவையில் இருக்கும் அவரின் ஆடை கண்ணை கவர்ந்து இழுக்கிறது.
அதற்கு இணையான அவரின் கிக்கான லுக், பார்ப்போரை பந்தாடுகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ஆலியா பட்டின் ரசிகர்கள் அவருக்கு முத்த மழையை அள்ளி வழங்கி வருகின்றனர்.