மனைவியுடன் சில்லிங் செய்யும் அல்லு அர்ஜுன்.. லேட்டஸ்ட் vacation போட்டோஸ் வைரல்..!
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்க போகிறது. சமீபத்தில் வந்த அப்டேட் படி சுகுமார் படத்தின் script-ஐ சமீபத்தில் முடித்துவிட்டாராம்.
முதல் பாகத்தை விட, இந்த பாகம் இன்னும் intenseஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
தற்போது டான்சானியா நாட்டில் உள்ள Serengeti National Park-ல் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
விரைவில் தாயகம் திரும்பி பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார்.
அந்த போட்டோஸ் வைரல்.