பொண்டாட்டி கூட ஜாலியா அப்டியே.. புஷ்பா அல்லு அர்ஜுன் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
அல்லு அர்ஜுன் அவரோட vacation எல்லாம் முடிச்சுட்டு hydrabad வந்துட்டாரு. புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் ஸ்கிரிப்ட் கொஞ்ச நாட்கள் முன்னாடி முடிச்சதா அறிவிப்பு வந்துச்சு.
இதுல இன்னொரு surprise என்னென்ன மெயின் வில்லன் நம்ம விஜய் சேதுபதி.
படம் ஷூட்டிங் இன்னும் கொஞ்ச நாள்ல ஆரம்பிக்க போகுது. மனைவி குழந்தைகளுடன் அவரோட ட்ரிப்பை முடிச்சிட்டு வந்துட்டாரு. அந்த போட்டோஸ் தான் வைரல்.