வேற லெவல். 10 கோடி கொடுக்கிறோம் வந்து நடி.. முடியாது போடா என்று சொன்ன அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார் ஆவார். அவர் அடுத்து நடிக்கும் புஷ்பா 2 படம் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்புடைய படம். வந்தால் 1000 கோடி வசூல் செய்யும் அளவுக்கு எதிர்பார்ப்புடைய படம்.
பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான் ஆகியோர் காசு கிடைக்கிறதே என்று நீண்ட காலமாக குட்கா விளம்பரங்களில் நடித்து வந்தனர். ஆனால் சமீப காலமாக அவர்களுக்கு வந்த எதிர்ப்பின் காரணமா இனிமேல் நடிக மாட்டோம் என்று வார்த்தை கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் இந்த புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து பான் இந்தியா நடிகராக உருவாகியுள்ள அல்லு அர்ஜூனுக்கும் இந்த offer வந்துள்ளது. கிட்டத்தட்ட 7.5 கோடி முதல் 10 கோடி வரை கொடுக்கிறோம் என்று கூறியுள்ளனர். எவ்வளவு கொடிகள் அள்ளி கொடுத்தாலும் குட்கா, மதுவகை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் நல்ல உள்ளம் கொண்ட மனிதனாக உயர்ந்து நிற்கிறார் ரசிகர்களின் நெஞ்சங்களில்.