புஷ்பா 2 படத்தில் இணைந்த தரமான கனவுக்கன்னி.. ரஷ்மிக்கா இல்ல.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஹிந்தி மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்குறாங்க கமெண்ட் படிக்க சந்தோசமா இருக்கு, அதாவது ஹிந்தி பெரிய மார்கெட்டி அவங்களுக்கு புடிச்ச மாதிரி படம் இருந்தால் 1000 கோடி வசூல் என்பதெல்லாம் சும்மா அசால்ட்டா வந்திடும். படம் மட்டும் நல்லா வந்துட்டா புஷ்பா மாதிரி புஷ்பா 2 ஒரு Magic நார்த்துல பண்ணும்.
நம்மாளுங்க கிட்ட இருக்கிற ஒரு பிரச்னை என்னவென்றால் இவரே KGF , புஷ்பா மாதிரி படம் எல்லாம் தமிழ் சினிமால யாரும் எடுக்கிறது இல்லைனு சொல்லுவாராம். அப்புறம் வந்து தமிழ் சினிமா வால தான் தவறான வழிக்கு போறங்கனு சொல்லுவாராம். அதனால தான் தமிழில் இன்னும் இது போன்று இரண்டாம் பாகத்துக்கு hype பண்ணும் படங்கள் வரவில்லை.
முதல் பாகம் பயங்கரமா வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகத்தை மிகுஉந்த கவமுடன் எடுத்துவிட வேண்டும் என்று இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு கொண்டிருக்கிறார். ஏனென்றால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் முக்கியமான நடிகர் நடிகைகள் நடிக்க இருக்கின்றனர்.
பகாத் பாசில் தான் வில்லன் என்று தெரிந்து விட்டது. இவங்களோட மீட்டிங்கே வேற மாதிரி சம்பவம் பண்ணும். அதுபோக புதிதாக நடிப்பின் அரக்கி சாய் பல்லவி முக்கியமான ரோலில் நடிக்க இருக்காங்களாம். இது ரொம்ப புதுசா இருக்கே. இப்போ இருக்கும் நடிகைகளில் அதிக ரசிகர்களை ஈர்த்தது இவங்க தான் என்பது குறிப்பிடத்தக்கது.