இந்த வயசிலும் அமலா.. ஒருமுறை என்னை பாரம்மா.. கணம் படம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Amala amma video song viral

இப்போ இந்த வரம் வந்த தமிழ் படங்களில் கணம் படம் தான் செம்ம ஹிட்டு. அப்படியொரு பீல் குட் படம். கண்டிப்பா குடும்பத்தோட இந்த படத்தை எல்லாரும் திரையரங்கில் பார்க்க வேண்டும்.

Amala amma video song viral

கண்டிப்பா எல்லாரும் அவங்க அவங்க அம்மா கூட கனெக்ட் ஆவாங்க. அதுவும் அம்மாவை இழந்த பசங்க இந்த பாட்டை கேட்டா கண்டிப்பா அந்த படத்தில் வர்ற மாதிரி மிஷன்ல அவங்க சின்ன வயசுக்கு போய் அவங்க அம்மாவை பாக்கணும்ன்னு நினைப்பாங்க. டைம் ட்ராவல் படங்களில் இந்த படம் unique. கல்லு மாதிரி இருக்கும் பசங்க கூட இந்த படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் கண் கலங்குவார்கள்.

Amala amma video song viral

This song keeps running through my mind and heart loved this song. கண்ணெல்லாம் கலக்குது. இந்த மாதிரி பாட்டெல்லாம் அப்போப்போ தான் அமையும்.

நீண்ட நாள் கழிச்சு அமலாவை பெரிய திரையில் பார்ப்பது அப்படி இருக்கு. எப்படி வலையோசை பாட்டில் இருந்தார்களோ அப்படியே. என்ன அழகு, என்ன நடிப்பு.

அந்த குட்டி பையன் performance வேற லெவல். இப்போ இந்த வீடியோ சாங் பாருங்க, அவங்க அவங்க அம்மா நியாபகம் வருவாங்க.

Amala amma video song viral

Video:

Related Posts

View all