எல்லாரும் ரித்துவ பார்க்கும் பொழுது.. ஒருத்தன் மட்டும் அமலாவ பார்த்தான்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
கணம் இந்த படம் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு டைம் ட்ராவல் படம். விஷ்ணுவின் நேற்று இன்று நாளை, சூர்யாவின் 24 போன்ற படங்களை நாம் பார்த்து ரசித்துள்ளோம்.
அந்த வரிசையில் இந்த படமும் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொஞ்ச நேரம் வந்த வீடியோவே தாய் உணர்த்திகிறது.
ஷர்வானந்த் ஒரு திறமையான ஹீரோ. தமிழில் எங்கேயும் எப்போதும் படத்துக்கு பின்னர் அவர் பேசுற தமிழ்ல பண்ணல. முழு வீச்சில் தெலுங்கு படங்கள் மட்டுமே கவனம் செலுத்தி அல்ல ஹிட் கொடுத்துட்டு இருந்தாரு. ஆனால் இந்த கணம் படத்தை மிகவும் நம்பி இருக்காரு.
எல்லா மொழிகளிலும் இவருக்கு ஒரு நல்ல பெயரை எடுத்து தரும் படமாக இருக்கும் என்று நம்புகிறார்.
மேலும் இந்த படத்தில் 80ஸ், 90ஸ்களில் நாயகியாக மக்கள் மனதை கொள்ளை அடித்த அமலா டிச்சிருக்காங்க. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள் படத்தில் நம்மால் மிரள வாய்த்த ரித்து வர்மா, சதிஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்.
அனைத்தும் நன்றாக போகக்கூடிய பட்சத்தில் பெரிய ஹிட் காத்திருக்கு.
Viral Video: